![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo36dJivBkZHXR9yxRmljUuUbp63n_sZbyGwN5vBmrAlBvWuVAiSnNk5d7vNn47UjmQsRYAt1hkOeQ4l0PYv_9XKCQd290y5zLytA5MUdq41H-VPVSWVGJRlAfKoB-ILfzf3T1PrWa6rQ/s16000/Second-term-holidays-to-start.jpg)
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் அக்டோபர் 09ஆம் திகதி தொடக்கம் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் மூடப்படவுள்ளது.
மேலும் மூன்றாம் தவணைக்காக மீண்டும் நவம்பர் 09ஆம் திகதி மீள்திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.