தெஹிவளையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
வெள்ளவத்தை - தெஹிவளை பாலத்திற்கு அருகில் வைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளால் லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
$ads={1}
பொலிஸாரின் செயற்பாடுகளை பலரும் கண்டித்துள்ளதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு இதனை கொண்டு செல்ல வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளனர்.