கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் நேற்று முதல் (22) முதல் எதிர்வரும் அக்டோபர் 05 வரை இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
அங்கு பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்டல் நோக்கங்களுக்காக இது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.