நேற்று இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இந்தியாவின் தனுஸ்கோடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த தினம் சபுகஸ்கந்த பகுதியில் 23 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.