இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இந்த சம்பவத்தை நேரில் கண்ட எவரையும் 101 என்ற அந் நாட்டு பொலிஸ் அவசர சேவையுடன் தொடர்பு கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.