20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்றைய தினம் (16) அமைச்சரவைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் சீ. பி ரத்நாயக்க தெரிவித்தார்.
பிரதமரால் நியமிக்கப்பட்டிருந்த ஜி.எல் பீரிஸ் தலைமையிலான 09 பேர் அடங்கிய குழுவினால் இன்று கூட்டப்படும் அமைச்சரவையின் முன்னிலையில் சமர்பிக்கவிருத்தமை குறிப்பிடத்தக்கது.