முழுவதும் இடிந்து தரைமட்டமானதால் 100 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும், முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடப்பதாக கூறப்படுகிறது.