இதன்படி, TRCSL இன் இந்த 'நம்பர் போர்ட்டபிலிட்டி' எனும் வசதி வாடிக்கையார் தங்களின் விருப்பப்படி இருக்கும் எண்களை மாற்றாமல் சேவை வழங்குநர்களை மாற உதவுகிறது.
எண் பெயர்வுத்திறன் வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே TRCSL மேட்கொண்டுள்ளதாக
இந்தியா, மலேசியா மற்றும் ஏனைய பல நாடுகளில் ஏற்கனவே எண் பெயர்வுத்திறன் வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது.