இது இலங்கையில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என புகையிலை மற்றும் ஆல்கஹால் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் மருத்துவர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மருந்துகள், புகையிலை மற்றும் அல்கஹோல் தடுப்புக்கான புதிய செயல் திட்டத்தை உருவாக்கும் பயிற்சி திட்டத்தில் இன்று (24) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.