கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்த இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (26) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.