இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் மனித ரோபோ! தாமரை கோபுரத்தில் பணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் மனித ரோபோ! தாமரை கோபுரத்தில் பணி!

இலங்கையின் முதல் மனித உருவ ரோபோவான டியாசென் (Diyasen) கடந்த வாரம் தாமரை கோபுரத்தைபார்வையிட அழைத்துச் செல்லப்பட்டது.

இந்த ரோபோவை இலங்கையை மையமாகக்கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான அரிமேக் (Arimac) உருவாக்கியுள்ளது.

அரிமாக்கின் டயசென் - இலங்கை வரலாற்றின் சாரத்துடன் உருவாக்கப்பட்ட ஓர் மனித உருவம் கொண்ட ரோபோவாகும். இதற்கு தொழில்நுட்பத்துடன் கூடிய முன்னோக்கு சிந்தனை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அரிமேக்கில் பொறியியல் குழுவால் உருவாக்கப்பட்டது.

மேலும் இந்த ரோபோவானது, தாமரை கோபுரத்தில் பணியாற்ற இருப்பதை அடுத்து, மக்களின் பாவனைக்காக தாமரை கோபுரம் திறக்கப்பட்டவுடன் இது சேவைக்காக அங்கு அமர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் திறன் குறித்து ஆங்கிலத்தில்,

– Modular humanoid robot platform that can be extended into multiple robot applications.
– Utilizes CNN based high-speed semantic analysis technology.
– Slam based omni directional indoor navigation.
– 3D dynamic perception enables face, gesture and emotion identification.
– Application SDK enables third party app developments.
– Automatic charging and 10 hours operating time.
– Uses the latest technology to create a more human and interactive user experience.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.