அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தும் நிலையங்களில் போதியளவு இடப்பற்றாக்குறைக் காணப்படுவதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இஸ்ரேலில் இருந்து எதிர்வரும் 30ஆம் திகதி ஒரு குழுவினரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை முன்னெடுக்க்பட்டிருந்தது.
இந் நிலையில், அவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.