இதன் காரணமாக அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் மரங்கள் விழுந்துள்ள நிலையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, அமெரிக்காவை தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக இந்த Laura சூறாவளி பதிவாகியுள்ளது.
இந்த சூறாவளி மணிக்கு 150 மைல் வேகத்தில் தாக்கியுள்ளதுடன், பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.