நீதிமன்றம் வழங்கிய வாரண்டில் பத்திரிகையாளர் பயன்படுத்திய கணினியையும் சி.ஐ.டி அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.
நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செய்தி கட்டுரைகளை வெளியிட்ட குற்றச்சாட்டிலேயே இவருக்கு எதிராக இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.