அதற்கமைய தற்போது 22 கரட் தங்கத்தின் விலை 91,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கத்தின் விலை 99,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் போது இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளது.
அதற்கமைய கடந்த ஆகஸ்ட் 8ஆம் ஆம் திகதி வரையில் இலங்கையைில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.
22 கரட் தங்கத்தின் விலை 100,500 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் 24 கரட் தங்கத்தின் விலை 109,500 ரூபாயாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.