ஸ்ரீ தலதா மாளிகையின் இணையத்தளம் ஹெக் (Hack) செய்யப்பட்டுள்ளது!
Posted by Yazh NewsAuthor-
கண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் உத்தியோகபூர்வ வலைத்தளம் இணைய தாக்குதலுக்கு (hacked) உள்ளாகியுள்ளது. வலைத்தளத்தை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீ தலதா மாளிகையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.