வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக போலியான காரணங்களை கூறி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பெரிய அளவிலான மோசடியை இலங்கை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இன்று காவல்துறை தலைமையகத்தில் காவல்துறை தகவல் தொழில்நுட்ப மற்றும் ஊடகப் பிரிவு பொறுப்பான துணை பொலிஸ் கண்காணிப்பாளர் லால் செனவிரத்ன நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.