எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தங்களுடைய கடமைகளை பொறுப்பேற்க வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, கடும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து தங்களுடைய கடமைகளை சகலரும் அவசர, அவசரமாக பொறுப்பேற்கின்றனர்.
$ads={1}
இந்நிலையில் , நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, தன்னுடைய கடமைகளை நடுவீதியில் வைத்து பொறுப்பேற்றுக்கொண்டார்.
நீர்கொழும்பு ஊடாகச் செல்லும் சுரங்க பாதைக்கு அடிக்கல்லை நாட்டியே அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.