![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV1LHtdcoB9KiLLpF4xhxoVCveSp7AjIilvHbr8EbFxI3rTYV6-6HKEYbvMM7Glm3pPIVFd-Cin0mxFXqw6xa0XJohUFT8xEjad5FSKgFZZTH1cc7DkD23pF1mWsz5390rBPIy2LMBPv0/s640/qatar+airways.jpg)
இலங்கையில் இருந்து கட்டாருக்கு பணி நிமிர்த்தம் செல்லவிருந்தவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகும்
மேலும் ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் தமது வருமானங்களை இழந்திருந்த வேளையில் மீண்டும் தமது தொழில்களுக்கு மீண்டும் செல்வதற்கு இச்சந்தர்பத்தினை துபாயினை அடுத்து கட்டார் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது.
இதனூடாக இன்று (13) இலங்கையில் உள்ளவர்கள் கட்டார் நாட்டிற்கு தமது வேலைவாய்ப்புகளை மீண்டும் தொடங்க பயணிக்க முடியும்.
இலங்கையின் அதிகூடிய வருமானத்தினை வழங்கும் அம்சமாக வெளிநாட்டு வேளைவாய்ப்பு விளங்குகின்றது.
இதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கட்டார் தொழில் வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.