தென்னிலங்கையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார். ஏனைய கட்சிகள் அதிகாரத்துக்கு வந்த பின்னரே மக்களுக்கு சேவை செய்யமுடியும என்று நினைக்கின்றன.
எனினும் தமது ஐக்கிய மக்கள் சக்தியை பொறுத்தவரையில் அரசாங்கத்தின் வரையறுக்கப்பட்ட நிதியின் மூலம் மாத்திரம் நாட்டை ஸ்திரப்படுத்தமுடியாது.
எதிர்க்கட்சியில் இருக்கின்ற போதும் நாட்டில் ஸ்தரத்தன்மைக்கு உதவ முடியும் என்ற எண்ணப்பாட்டை கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
அரசியல்வாதியானால் அவர்கள் அதிகாரம் கிடைக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை. எதிர்க்கட்சியில் இருந்து குறித்த சேவைகளை மக்களுக்கு ஆற்றமுடியும் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.