தேசிய தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுவரை லஞ்ச ஊழல் எதிலும் ஈடுபடாத நான் என்னுடைய தலைமைத்துவத்தின் கீழ் இவ்வாறு லங்ச ஊழல் நடைபெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதோடு அவ்வாறான செயற்பாடுகள் குறித்து சாட்சியங்கள் காணப்படுமாயின் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் பொது மக்களிடம் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.