ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகம் ஆகியோருடன் இணைந்து இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தேசிய விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
ஆர்வமுள்ள நபர்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறும், வரையறுக்கப்பட்ட சீட்டுக்கள் காரணமாக, முதலில் வந்தவர்களுக்கு முதல் சேவை அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் பயணிகள் தங்கள் PCR சோதனை அறிக்கைகளை கட்டாயமாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.