வீடியோ காட்சிகளில் புபே பாணியில் (Buffet) மதிய உணவை இரண்டு வகை சோறு மற்றும் 06 க்கும் மேற்பட்ட உணவுகளுடன் காணிக்கப்படுகின்றன.
ஒரு நபருக்கு ரூபா 3000 செலவில் உணவு வழங்கப்படுவதாகக் கூறி பாராளுமன்ற அதிகாரி ஒருவர் வெளியிட்ட அறிக்கைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சமீபத்தில் ஆட்சேபனை தெரிவித்தனர்.
So t Speaker of #SriLanka @ParliamentLK today mentioned that t much talked about lunch at the House actually cost on average LKR 296 as opposed to LKR 3,000 as earlier ‘exposed’ by a senior staffer. This is what the cafeteria offered us for lunch today! pic.twitter.com/O3xbqVsBC8— Harsha de Silva (@HarshadeSilvaMP) August 28, 2020