கொழும்பு வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 05 பெண் குழந்தைகள்!
Posted by Yazh NewsAuthor-
கொழும்பில் ஒரே பிரசவத்தில் 05 பெண் குழந்தைகளை தாய் ஒருவர் பிரசவித்துள்ளார்.
கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் குறித்த பிரசவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சாகரி கிரிவெந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.