இலங்கை உட்பட பல நாடுகளில் WhatsApp முடக்கப்பட்டது!
Posted by Yazh NewsYN Admin-
இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளில் பிரபல சமூக ஊடமான Whatsapp இல் சிக்கலன நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் பாவனையாளருக்கு அவர்கள் கடைசியாக Whatsapp இல் இருந்த நேரம் மற்றும் Privacy மாற்றக்கூடிய சாத்தியங்கள்இல்லாமல் போயுள்ளன. இது தொடர்பான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.