தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.