
இலங்கையில் 06 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இலங்கை வீரர்கள் கொண்ட டீ20 போட்டிக்ள் நடைபெறும் என்றும்விளம்பரதாரர்களுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட விளம்பரத்தேலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வருடம் ஆகஸ்ட் 15 முதல் செப்டெம்பர் 4 வரை LPL போட்டிகள் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 06 வெளிநாட்டு வீரர்களை கொண்டு, அணிக்கு 16 வீரர்களுடன் 23 போட்டிகளை கொண்ட போட்டித் தொடர் 16 நாட்களில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
