
மேலும் தான் அதில் சம்பந்தம் இல்லையென்றால் தனக்குத் தானே தொப்பியினை அணிந்துக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார். அக்குற்றச்சாட்டுக்கு தொடர்பு இல்லையென்றால் பொறுமையாக இருக்குமாறும், ட்வீட்டர் இல் பதிவுகள் மேற்கொள்ளத் தேவையில்லை. மேலும் இதற்கு பதில் கூறுவதினாலேயே தேவையின்றி பிரச்சினைகளை முகங்கொடுக்க நேரிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Hard to understand as to why certain memebers of the #2011 @cricketworldcup contingent are edgy and are rambling on twitter, given that they maintain they've committed no offence - @tsumathipala#SriLanka #Cricket #Colombo #ICC pic.twitter.com/f1eP3jfH7v— Newshub.lk (@Newshub_lk) June 19, 2020