முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி சர்ச்சையில்வீரர்களுக்கு தொடர்பில்லை என்றால் ஏன் கிரிக்கெட் வீரர்கள் கவலைப்படுகிறார்கள் என்பது கேள்விக்குரியது என்று முன்னாள்இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால அவர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்திருந்தார்.
இதற்கு,
“வருந்துகிறேன், அடுத்த தடவை தொப்பிகளை அணிந்துகொள்வதற்கு முன்பு அவருடன் சரிபார்க்கிறோம், ஏனெனில் அவருக்கு இந்தவிஷயத்தில் பரந்த அனுபவம் உள்ளது” என்று திலங்க சுமதிபாலவிற்கு மஹெல பதிலளித்துள்ளார்.
I am sorry next time we will check with him before reacting and wearing the hats since he has vast experience on the subject matter 👍 https://t.co/GPtUxqXM71
— Mahela Jayawardena (@MahelaJay) June 21, 2020