நோய் பரவலை தடுக்கும் விதமாக சுகாதார ஆலோசனைகள் குறித்த வர்த்தமானியில் உள்ளடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் தேர்தலை குறித்த வர்த்தமானியின் பிரகாரம் நடத்துவது தொடர்பில் அனைத்து மாவட்ட தெரிவுக்குழு அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்படவுள்ளது.