நாளை (02) மாலை 3 மணிக்கு குறித்த தீர்மானத்தை அறிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினால் இந்த அறிவிப்புவிடுக்கப்பட்டுளளது.
குறித்த மனுக்கள் மீதான விசாரணை பத்தாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.