அதன்படி மார்ச் 13 முதல் ஜூன் 30 வரையில் காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரத்திரங்களுக்கு 06 மாதகால சலுகையும், ஜூன் 30 முதல் செப்டம்பர் 30 வரையில் காலாவதியாகும் அனுமதி பத்திரங்களுக்கு மூன்று மாத கால சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை திணைக்களத்திற்கு கிடைக்கப்பெறும் மக்களின் புகார் காரணமாகவே இம்முடிவு தீர்மானிக்கப்பட்டதாகதிணைக்களம் தெரிவித்து உள்ளது.