புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை!

வவுனியா பெரியகட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அண்மையில் புகையிரதத்திற்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலைசெய்து கொண்டுள்ளார்.


குறித்த சம்பவம் இன்று காலை (22) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் எழுத்தூரில்வசிக்கும் ஆ.ரகுசங்கர் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இன்று காலை தனது காரை புகையிரத பாதையின் அருகில்நிறுத்திவிட்டு மன்னார் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் , சடலம் மடு புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும்தெரியவந்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.