
உயிரிழந்தவர் பனாகொடை இராணுவ முகாமில் பணியாற்றும் 25 வயதுடைய ஆணமடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் அடையாளம்காணப்பட்டுள்ளார்.
அவர் ஒரு திறமையான நடனக் கலைஞருமாவார். விபத்தில் பலியான நபர் இரு சகோதரர்களுடன் ஆனமடுவையில் இருக்கும் நண்பரின் வீட்டுக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.