
கொத்மலை தேர்தல் தொகுதியில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குபதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ரணில் என்பவர் நாட்டின் மத்திய வங்கியில் கொள்ளையைஉருவாக்கி நபர். மத்திய வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அதன் ஆளுநராக வெளிநாட்டவரை நியமித்து உலகில்எங்கும் நடக்காத வகையில் மத்திய வங்கியில் கொள்ளையிட்ட நபர்.
இதனால் , ரணில் எந்த வகையிலும் எமக்கு சிறந்தவராக இருக்க மாட்டார் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.