
இந்நிலையில் 3 பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ள நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டு றாகம வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 14 வயதுடைய சிறுவன், 16 வயதுடைய பெண் உள்ளிட் 20 மற்றும் 30 வயதுடைய பெண்களே இவ்வாறு நீரில் மூழ்கிஉயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபெண்ணும் கலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நால்வரது சடலங்களும் றாகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம்தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.