
சீன நாட்டுப் பெண் தூரியன் விற்பனை செய்வதையும் உள்ளூர் சந்தையில் வாடிக்கையாளர்களுடன் பேரம் பேசுவதையும் வீடியோவில்காணக்கூடியதாக உள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த ஒரு ஊனமுற்ற பிரதேசவாசிகள் சீனப் பெண்ணுக்கு பழங்களை காட்சிப்படுத்தி வைக்க உதவுயுள்ளனர்.
People in #SriLanka’s western coastal town of #Beruwela send video evidence of a lady from #China engaging in business activities - selling durian at a local market pic.twitter.com/UWAvYNH7yY
— Shihar Aneez (@shiharaneez) June 22, 2020