
கடந்த 24 மணித்தியாலங்களில் 8 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதோடு வீடு திரும்பியோர்கள் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்தது.
நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களொல் 25 நபர்கள் இலங்கை கடற்படையினர் என்றும் இது வரை மொத்தமாக 393 கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுக்கு இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
மேலும் கடற்படை வீரர் ஒருவருடன் தொடர்பில் இருந்த குழந்தை ஒன்றும் இவ்வாறு தொற்றுக்குள்ளாகியத்ய்.
மற்றைய நபர் வியாழக்கிழமை (நேற்று) துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.