இன்று (08) அமெரிக்காவில் வெளியான வெளிநாட்டினரின் தனிநபர்களின் கூட்டாட்சி பதிவு ஆவணத்தில் (US federal register of individuals of expatriates) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது கோட்டாபய அமெரிடிக்கவின் பிரஜை இல்லை என்பதை உறுதி செய்கிறது.