இன்று (09) மாலை 04:00 மணியளவில் 09 கொரோணா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில்கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை 844 ஆக அதிகரித்தது
இதனடிப்படையில் குணமடைந்து வீடு திரும்பியோர்கள் எண்ணிக்கை 255 ஆகவுள்ளது. மேலும் 580 நபர்கள் வைத்தியசாலையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.