மீதமுள்ள நீர் கட்டணங்களை செலுத்துவதற்கு சலுகை வழங்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைதெரிவித்துள்ளது. இரு மாதங்களுக்கான கட்டணங்கள் செலுத்தவிருப்பிம் முதல் கட்டணத்தினை செலுத்து, ஒரு மாத காலத்திற்குள்மிகுதி கட்டணத்தினை செலுத்த முடியும் என நீர் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நீர் துண்டுப்பு எச்சந்தர்ப்பத்திலும் இடம்பெறாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னைய மாத கட்டணத்தில் மக்களுக்கு அதிகமாக செலுத்த நேரிட்டால் வரும் மாதங்களில் அவற்றை நிவர்த்தி செய்து தருவதாகவும்அவர் மேலும் தெரிவித்தார்.