
அமேரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன் பணிந்துறைக்கிணங்க அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ரொபர்ட் ஓ ப்ரயின் இதுதொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு தகவல் அனுப்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமேரிக்க பாதுகாப்பு கவுன்ஸிலின் உத்தியோகபூர்வ டிவிட்டர் கணக்கில் அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசாகர் ரொபர்ட் ஓ ப்ரய்ன்மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களிடையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் அமேரிக்கா இடையிலேயேனா நீண்ட கால நட்பு மற்றும் கொரோனா எதிர்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைஇடம்பெற்றுள்ளது.

