
வஸ்கமுவ தேசிய பூங்காவில் நகானாகல பிரதேசத்தில் இவர்கால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெசாக் போயா தினத்தன்று வஸ்கமுக தேசிய பூங்காவினுள் அனுமதிப்பத்திரம் இன்றி உற்பிரவேசித்தல் மற்றும் தங்கியிருந்த குற்றங்களுக்காக சந்தேக நபர்களுக்கு எதிராக பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வஸ்கமுவ தேசிய பூங்காவின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்த கத்தி மற்றும் உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் ஏன் பூங்காவினுள் இருந்தார்கள் தொடர்பாக வஸ்கமுவ தேசிய பூங்கா அதிகாரிகளினால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.