கடந்த வெள்ளிக்கிழமை 08. 03. 2019 அன்று காலை கத்தார் நாட்டில் அல்-துமாமா பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீ லங்கன் ஸ்டபர்ட் (Stafford Sri Lankan School) பாடசாலையின் புதுக்கட்டிடத்துக்கான {உள்ளக விளையாட்டரங்கு} அடிக்கல் நடு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கத்தார் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் மாண்புமிகு ஏ.எஸ்.பீ. லியனகே அவர்கள் பிரதம அதிதியாய் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
- CWF Qatar