கடந்த வாரம் பம்பலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பொரல்ல போக்குவரத்து மேலதிகாரி சரத் சந்திரா சற்றுமுன் காலமானார்.
கொழும்பு, பம்பலப்பிடிய பகுதியில் குடிபோதையில் வாகனம் செலுத்தி வந்த சிலர் மோதிவிட்டு தப்பிச் சென்றதை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று பலனளிக்காது உயிரிழந்தார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.