
ஜே. வி. பி. திரப்பானே மாகாண சபை கவுன்சிலரான ரோகன விஜேதிலக அவர்கள் நேற்றிரவு (மார்ச் 9) 10 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட மாகாண சபை கவுன்சிலர் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகாவும் , கவலைக்கிடமாக இல்லை என்றும் தகவல் அறியக் கிடைத்தது.
மேலும் இது தொடர்பாக கெகிராவ காவல் நிலையம் மேற்கொண்டு விசாரணைகள் நடத்தி வருகின்றனர்