இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரர் கமிந்து மெண்டிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, இஸுரு உதானவும் இணைக்கப்பட்டுள்ளார்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.