பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை உதவியாளர் (Airport Services Assistant) பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
சர்வதேச தரத்தில் சேவைகளை விமான நிலைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே இந்த வேலை வாய்ப்பின் அடிப்படை எதிர்ப்பார்ப்பாகும்.
பின்வரும் தகைமைகள் இருப்பின் உங்களுக்கும் இப்பதவிக்காக விண்ணப்பிக்கலாம்.
• க. பொ. த. சாதாரணதர பரீட்சையில் கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களில் C சித்தி பெற்றிருத்தல் அவசியம்.
• க. பொ. த. உயர்தர பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் அவசியம்.
• சரளமாக ஆங்கில மொழி பேசுதல்.
• வெளி நாட்டு மொழிகள் தெரிந்திருந்தால் நன்று.
இருக்க வேண்டிய உடற் பண்புகள்
• ஆளுமை கொண்டவராக இருத்தர்
• உயரம் - ஆண் 64" : பெண் 62"
வயதெல்லை 18-30 வரை
நேர்முக பரீட்சை மற்றும் எழுத்து தேர்வுகள் அடிப்படையில் தெரிவு செய்து இரு வருட கால பயிற்சி வழங்கப்படும். பின்னர் நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும்.
இரு வருட காலத்திற்குள் ரூ. 40000- 60000 வரையிலான சம்பளம் கிடைக்கப்பெறும்.
முடிவுத் திகதி - 15/03/2019
இணையளத்தில் இதற்கான விண்ணப்பங்களை பின்வரும் இணையதளத்தில் பதிவிரக்கம் செய்துகொள்ளாலாம் https://www.airport.lk/aasl/reach_us/Advertisement/Edited_Specimen_Application_TASA.pdf
இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
Chairman,
Airport & Aviation (Sri Lanka ) Limited,
Bandaranayake International Airport.
Katunayake