
இரவு நேர விடுதிகள்(Pubs), பார்கள் மற்றும் உணவகங்களை அண்மித்த பகுதிகளில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வாகன போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை இன்று ஆரம்பிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களை குறைப்பதற்காக போக்குவரத்து விதிகளும் எதிர்காலத்தில் பலப்படுத்தப்படும் எனவும் அஜித் ரோகன அவர்கள் தெரிவித்தார்கள்.