
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புத்தள மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேச ஊடக மற்றும் தொலைத்தொடர்பு செயலாளராக பிரிலியன்ட் இளைஞர் கழக உறுப்பினர் இர்பான் ரிஸ்வான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்!
இவர் முன்னாள் தேசிய இளைஞர் மன்றத்தின் விளையாட்டு செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ் செய்திகள் சார்பாக எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
-இர்பான் ரிஸ்வான்